ta_119402_0 யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்களது தலைமையில் யாழ் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர்களது பங்களிப்புடன் இம் மாதம் (7) ஆம் திகதி பல்கலைக்கழக பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது. ta_119402_1 இந்த கலந்துரையாடல் யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் பாதுகாப்பு விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டன. ta_119402_2 மேஜர் ஜெனரல் ஹெட்டியாரச்சி, அவர்கள் இந்த கலந்துரையாடலின் போது பல்கலைக்கழக வளாக பாதுகாப்பு தொடர்பாக முழுமையான ஒத்துழைப்பு இராணுவத்தினரால் வழங்கப்படுமென்றும் உறுதியளித்தார்.