ta_114653_0 புதிதாய் பதவியேற்ற 12 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் A.L.P.S திலகரத்ன அவர்கள் இம் மாதம் (3) ஆம் திகதி 121 ஆவது படைத் தலைமையகம் 18 ஆவது கெமுனு காலாட் படையணி மற்றும் 9 ஆவது சிங்கப் படையணி தலைமையகங்களுக்கு உத்தியோக பூர்வமான விஜயத்தை மேற்கொண்டார். ta_114653_1 இரு இடங்களிலும் உள்ள 121 படைப்பிரிவு தளபதி, கட்டளை அதிகாரி மற்றும் மூத்த அதிகாரிகள் அவரை வரவேற்று, அந்த அமைப்புகளின் தற்போதைய பங்கு மற்றும் பணிகள் தொடர்பான கலந்துரையாடலை தளபதியவர்கள் மேற்கொண்டார்.